Tamil ool kathaigal கங்கா யமுனா சரஸ்வதி – 48

0
635
சுக்லா

நான் நன்றாக ப்ளேனை ஓட்டிக்கொண்டு தான் இருந்ன்.. ஆனால் திடீர் என்று என்ன ஆனது என்று தெரியவில்லை.. ப்ளேன் என் இயக்கத்தில் இருந்து விடுபட்டு தட்டு தடுமாற ஆரம்பித்தது.. நான் யோக் போர்டை பார்த்தேன்.. அதில் மீட்டர் முட்கள் கன்னா பின்னா என்று தடுமாற்றத்துடன் அசைந்து அசைந்து ஒரு ஸ்டெடியான திசைகாட்டாமல் திக்கு தெரியாதபடி அலைபாய்ந்து கொண்டிருந்தது…

கோ பைலட் வேறு இன்னும் என் அருகில் இருந்த சீட்டுக்கு வரவில்லை.. நான் தான் தனியாக ப்ளேனை இயக்கிக் கொண்டிருந்தேன்..

ப்ளைனின் பதட்ட நிலையை அறிந்த நான் உடனே கங்கா அக்காவுக்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்க எண்ணி.. அவங்க நம்பரை டயல் செய்தேன்.. ஆனால் சிக்னல் போகவே இல்லை..

ப்ளைனில் எங்கிருந்தாலும் எங்களுக்குள் வாக்கி டாக்கியில் பேசிக் கொள்ள இயலும்.. வாஷ்ரும் போய் இருந்தால் மட்டும் பேச முடியாது..

கங்கா அக்கா வாஷ் ரூமில் இருக்கிறார்கள் போல என்று நான் நினைத்துக் கொண்டேன்..

முரட்டு கதைகள்:  இவள் தான் நல்ல ஆறுதல்..! (Story)

மீண்டும் யோக் போர்டை பார்த்தேன்..

118.00 முதல் 136.97 வரையிலான நம்பர்கள் காட்டியது..

நான் சற்றும் தாமதிக்காமல் 121.50 என அந்த எண் விசைகளை அழுத்தி மாற்றினேன்..

அந்த நம்பர் அலுத்தினால்.. ப்ளேனின் ப்ரீக்குவன்சியை பார்வையிடுபவர்களுக்கு ப்ளேனின் அபாயம் தெரிந்து உடனடியாக எங்களோடு தொடர்புக் கொண்டு ப்ளேனை எப்படி தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்று நிபந்தனைகள் சொல்வார்கள்..

ஆனால் அந்தோ ஒரு பரிதாபம்.. நான் 121.50 என ப்ரீக்குவன்சியை வைத்தும் யாருக்கும் எங்கள் தொடர்பு போக வில்லை..

மீண்டும் வாக்கி டாக்கியை பயன்படுத்தி மற்றொரு ஏர்ஹோஸ்ட்ரஸ்ஸான ஐஸ்வரியா அக்காவை தொடர்பு கொண்டேன்..

சொல்லுடா சுக்லா என்று உடனே அவர்கள் ரிப்லை பேசினார்கள்..

அக்கா ஒரு எமர்ஜென்ஸி.. என்றேன் பதட்டத்துடன்..

ஐயோ.. என்னடா ஆச்சி.. மறுபடி ப்ராப்லமா? என்று ஐஸ் அக்காவும் பதட்டப்பட்டாள்..

ஆமாக்கா.. கண்ட்ரோல் ஜாய் ஸ்டிக் ஒர்க் ஆக மாட்டேங்குது.. அப்பவே நான் சர்விஸ்மேன்கிட்ட இந்த ப்ராப்ளம் அடிக்கடி வருதுனு கம்ப்ளைன் பண்ணிட்டேன்.. அவன் இதுவரை கம்ப்ளைன் அட்டன் பண்ண மாதிரியே தெரியல.. பாருங்க.. இப்ப நம்ம உயிருக்கே உலை வச்சிட்டான்.. லூசு பய.. என்றென்..

முரட்டு கதைகள்:  சுன்னியை பிடித்து லேசாக உறுவிக்கொண்டிருந்தே

சரி சரி டென்ஷன் ஆகாத.. நிதானமா பொறுமையா ப்ளேனை உன் கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியுதானு பாரு.. இல்லனா.. எப்படியாவது ஏதாவது இடத்துல லேண்டு பண்ணிடு.. ஆனா ஸ்மூத்தா லேண்டு பண்ண பாரு.. என்று ஐஸ் அக்கா ரொம்பவும் அனுபவசாலியாக அமைதியாக பேசினாள்..

ஓகேக்கா.. நான் டிரை பண்றேன்.. கங்கா அக்கா எங்க.. என்று கேட்க..

டேய்.. சுக்லா.. இந்த பதட்ட நிலையிலும் அவ நினைப்பு தானாடா உனக்கு.. யாரோ பேசஞ்சரை கிளீன் பண்ணிவிட வாஷ்ரூம் கூட்டிட்டு போனா.. அவளுக்கு தான் இரண்டு புருஷன்க இருக்காங்களே.. நீயும் இன்னும் ஏன்டா அவளையே சுத்தி சுத்தி வந்து டிரை பண்ணிட்டு இருக்க.. சைனா டிரிப் போறோம்ல.. வரியா டூ அவர்ஸ் ப்ரேக்ல.. சைனால ரூம் புக் பண்ணவா.. என்ன சொல்ற..

அக்கா.. அப்படி இல்லக்கா.. அவங்க இரண்டாவது புருஷனோட பர்ஸ்ட் நைட் முடிச்சோனே எனக்கு ஓகே சொல்லி இருக்காங்க.. அதனால தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நீங்க நினைக்கிறபடி அவங்க என்னை அவாய்டு பண்ணல.. என்றேன் பிளேனை அதன் தடுமாற்றத்தில் இருந்து சீர் செய்யும் பணியை செய்து கொண்டே..

முரட்டு கதைகள்:  పిన్ని చేత్తో పూకుని చీరపై నుంచే

சரி… சரி.. உன் இஷ்டம்.. தானா வந்து பொண்ணுங்க புண்டைய விரிஞ்சா.. உங்களுக்கு எல்லாம் சுன்னி ஏந்திரிக்காதே.. போடா.. என்னமோ பண்ணு.. அவகூடயே நீ போ.. என்று ஐஸ்வரியா அக்கா கோபமாக வைத்து விட்டார்கள்..

நான் மீண்டும் யோக் மானிட்டரை பார்த்தேன்..

அதில் இருந்த செயற்கைத் தொடுவானம் என்னும் ஆர்டிபிஷியல் ஹரிஷானை பார்த்தேன்..

மேல் வட்டம் நீல கலரிலும்.. கீழ் வட்டம் ப்ரவுன் கலரிலும் இருந்தது..

நீலம் மேகத்தையும் மேல் நோக்கி பறக்கும் இயக்கத்தையும் காட்டக் கூடியது..

ப்ரவுன் தரைத்தளம் இறங்கவும் தரையில் ஓட்டக் கூடிய இயக்கத்தையும் காட்டியது..

ப்ளேன் சுமார் அரை மணி நேரம் தடுமாற்றத்துடன் தான் போய் கொண்டிருந்தது..

ஐஸ் அக்கா சொன்னது போல ப்ளேனை கீழே இறக்குவது தான் ஒரே வழி என்று எனக்கு தோன்றியது..

மீண்டும் ஐஸ் அக்காவுடன் தொடர்பு கொண்டேன்..

அக்கா ப்ளேனை கீழே இறக்க போறேன்.. எதுக்கும் எல்லாத்தையும் சீட் பெல்ட்டை அவுத்துட்டு பாராசூட்டை கட்டிக்க சொல்லுங்க.. ஏன்னா.. கரெண்ட்டா ப்ளேன் லேண்டாகுமானு டவுட் தான்.. எதுக்கும் ஸேப்ட்டி ஜாக்கெட் எல்லாத்தையும் அணிந்து கொள்ள சொல்லுங்க என்று நான் அக்காவிடம் சொல்லிவிட்டு ஜாய் ஸ்டிக்கை முடிந்த வரை ப்ரவுன் வட்டத்தை நோக்கி நிலத்தில் இறங்குவதற்கு ஏதுவாக இயக்க முயற்சித்தேன்..

முரட்டு கதைகள்:  Tamil ool kathaigal என் நண்பனின் மகளுக்கு சீல் உடைத்த கதை..

முடிந்த வரை என் வலு முழுவதையும் கொடுத்து அந்த ஜாய் ஸ்டிக்கை கீழே திசை நோக்கி இழுக்க முயற்சித்தேன்..

ஐயோ.. ஜாய் ஸ்டிக் கீழ்நோக்கி திசை நோக்கி இழுக்கப்பட்டு முழுவதுமாக சீரோ லெவலுக்கு சென்று விட்டது.. அந்த விசையின் கைப்பிடியும் படார் என்று உடைந்தே விட்டது..

சல்ல்ல்ல்ல் என்ற சத்தத்துடன் ஏரோப்பிளேன் என் கண்ட்ரோலை மீறி செங்குத்தாக நிலத்தை நோக்கி கீழே இறங்க ஆரம்பித்தது..

நான் என் கண் முன்னாடி படு வேகமாக நிலத்தை நோக்கி ப்ளேன் பறப்பதை கட்டுபாடு இன்றி பறப்பதை பார்த்து மரண பயத்தில் நெஞ்சு பட படக்க என்ன பண்ணுவது என்று தெரியாமல் திரு திரு என்று முழித்தேன்..

ஏதோ ஒரு காட்டு பகுதி போல இருந்தது.. மரம் செடி கொடிகளை எல்லாம் கிழித்துக் கொண்டு ப்ளேன் அந்த அடடர்ந்த காட்டில் ஊடுருவி சென்றது..

படார் என்று வொயிட் பெட்ரோல் டேங்க் பின் பக்கம் வெடிக்க ப்ளேன் டமால் என்ற ராட்ச்ச சத்தத்துடன் பிளேன் தரையில் மோதி பீஸ் பீஸ் ஆக வெடிக்க.. நான் அப்படியே தீ பிலம்புடன் எங்கேயோ தூக்கி எறியப்பட்டேன்..

முரட்டு கதைகள்:  Telugu Sex Stories-సుభద్ర కోరిక

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here